Sri Ramakrishna Math, Chennai

Sri Ramakrishna Vijayam – November 2015 issue

சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கதை
நம்பிக்கை விதை – பத்மா ஹரிகிருஷ்ணன்

இளைஞர்களுக்கு/மாணவர்களுக்கு…
முதல் கார்ப்பரேட் குரு யார்? – சுவிர்
சுயமுன்னேற்றம் & மாணவர் பகுதி: நல்ல நட்பு நலம் தரும் – சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
ஆசிரியர் உலகம் : மாணவர்களிடம் மரியாதை பெற… -கஸ்தூரி ரங்கன்
வித்யாசாகர் செய்த உதவி!
உலகின் போக்கை மாற்றிய 14 இந்திய விஞ்ஞானிகள்
நீ குற்றவாளியா? – சுவாமி கமலாத்மானந்தர்
படக்கதை: கருணை உள்ளமும்; சேவை உள்ளமும்
சுவாமிஜியின் பெயரால் சேமிப்பும் சேவையும்
ஹாஸ்ய யோகம்: மஹா பரோபகாரி(!)

பக்தர்களுக்கு/அன்பர்களுக்கு…
ஸ்ரீராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் யார்? – பிரம்மபாந்தவர்
தீபாவளியின் ஐந்து தினங்கள் – எம்.கண்ணன்
இரண்டாம் ஆண்டு சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா
கந்த சஷ்டி – செ.வே. சதாநந்தன்
குஹ பஞ்சரத்னம்
மன அமைதி வேண்டுமா? – சுவாமி சுபோதானந்தர்
அருள் வடிவான அன்னை – மோகனா சூரியநாராயணன்
வாராணசிக்கு வாருங்கள்! – எம்.பைரவ சுப்ரமணியம்
தீபாவளி – பாலு சரவண சர்மா

Read the Magazine Online:

Right Click and “Save link as” to Download the Pdf

Click here to subscribe to Sri Ramakrishna Vijayam Online

Continue Reading No Comments

Sri Ramakrishna Vijayam – October 2015 issue

சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை
இரண்டணா ஆசை – வைகை சாயிதாசன்

பக்தர்களுக்கு/அன்பர்களுக்கு…
குருதேவரின் ஏழு அபய வாக்குகள்! -சுபத்ரா கலியபெருமாள்
மகாலக்ஷ்மியும் மூன்று மகான்களும் – க.ஒப்பிலி அப்பன்
சப்த மாதர்கள் – பூசை. ச.அருணவசந்தன்
புகைப்படப் புதிர்: மும்முக மூலவர் – தஞ்சை ஜெயபாலன்
சார்காச்சிக்கு ஒரு தீர்த்த யாத்திரை – ஜோஸப் பெய்டில்
முதுமையில் இன்பம் – க.ஜெயராமன்
அன்னையின் பஞ்சாக்னி தவம் – கே.சரஸ்வதி
சப்த மாதர் தியானம்

இளைஞர்களுக்கு/மாணவர்களுக்கு…
சுய முன்னேற்றப்பகுதி : கற்க கசடற… – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
தியானப் பயிற்சி 12 : இப்போதே, இங்கேயே, இக்கணமே வாழுங்கள்!-சுவாமி விமூர்த்தானந்தர்
ஆசிரியர் உலகம்: பின்லாந்து கல்வி முறை
விவேகானந்தரைப் பின்பற்றுபவர்களின் சிறப்பு – சுவாமி அபவர்கானந்தர்
உலகின் போக்கை மாற்றிய 14 இந்திய விஞ்ஞானிகள்
மாணவர் உலகம்:அப்பாவிடமிருந்து 5 பாடங்கள்- டாயின் ரிச்சர்ட்ஸ்
படக்கதை: ராஜகுருவுக்கு சக்கரவர்த்தியின் காணிக்கை – படம் : டாகோஜூ சிவபிரசாத்
ஹாஸ்ய யோகம்: ஏமாற்றாதே, ஏமாறாதே!

Read the Magazine Online:

Click here to subscribe to Sri Ramakrishna Vijayam Online

Continue Reading No Comments

Sri Ramakrishna Vijayam – September 2015 issue

சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை
பூணூல் – பீம.சத்தியநாராயணன்
பக்தர்களுக்கு…
வா, சகோதரா! -மகேந்திரநாத் குப்தர்
சுவாமிஜி காட்டும் தியான நிலை – ப்ரவ்ராஜிகா பிரபுத்தப்ராணா
ஸ்ரீவிநாயகர் – திருமுருக கிருபானந்த வாரியார்
பாகவத சிப்பிக்குள் பன்னிரண்டு முத்துக்கள் – பத்மஜா
ஸ்ரீவிநாயகர் வழிபாடு – அண்ணா சுப்ரமண்யம்
பிரார்த்தனை சுலோகங்கள்
ஸ்ரீசைதன்ய மகாபிரபு அருளிய சிக்ஷாஷ்டகம்
பகவானின் விஸ்வரூபங்கள் – விட்டல்தாஸ் மகராஜ்
ஸ்ரீகிருஷ்ணர் தந்த தெளிவு – க.ஜெயராமன்
இளைஞர்களுக்கு/மாணவர்களுக்கு…
மாணவர் சக்தி : காலத்தை வென்ற கலாம் – சுவிர்
சுய முன்னேற்றப் பகுதி :
கற்க கசடற… – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
என்றும் போற்றத்தக்க இந்திய இளைஞர்கள் – சுவாமி புத்திதானந்தர்
பிச்சை ஏற்கினும்… – சுவாமி அபவர்கானந்தர்
சிறைவாசிகளை ஈர்த்த ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தி
தியானப் பயிற்சி 11 : மந்திரத்தால் நிரம்புங்கள்! – சுவாமி விமூர்த்தானந்தர்
படக்கதை: விநாயகர் தந்த வரம் – சங்கர்
வாட்ஸ் அப்பில் வலம் வரும் விநாயகர்கள்

Read the Magazine Online:

Right Click and “Save link as” to Download the Pdf

Click here to subscribe to Sri Ramakrishna Vijayam Online

Continue Reading No Comments

Sri Ramakrishna Vijayam – August 2015 issue

ஆசிரியர் உலகம்
நாட்டை நிர்மாணிப்பவர்களே! -சுவாமி புருஷோத்தமானந்தர்

இளைஞர்களுக்கு/மாணவர்களுக்கு…
அரவிந்தர் கண்ட பாரதம்
ஒரு வித்தியாசமான பக்தை – மோகனா சூரியநாராயணன்
மாணவர் உலகம்: மாணவனே, நேதாஜி அழைக்கிறார்!
தமிழ்நாடு இளைஞர் முகாம் – 2015
மாணவர் சக்தி: இந்திய இளம் விஞ்ஞானி – சுவிர்
லிதுவேனியாவிலுள்ள நம் தூரத்து உறவினர்கள் – ந. கிருஷ்ணமூர்த்தி
குறும்படம் தரும் அரும்பாடம்: அந்த மாணவனின் சூப்பர் ஹீரோ
சுய முன்னேற்றப் பகுதி: என்றோ விதைத்த விதை – ஜெயந்தி

பக்தர்களுக்கு…
சசிமகராஜின் சரணாகதி – சுவாமி ஆத்மப்ரியானந்தர்
இறப்பவர்களின் ஐந்து வருத்தங்கள் – ராஜிரகுநாதன்
நிவேதிதை – ஒரு மேலை நாட்டுப் பெண்ணின் பார்வையில்… – ஆலிஸ் லாங்ஃபெல்லோ
அன்னையின் கருணை – சுவாமி நிர்விகல்பானந்தர்
காயத்ரீ மகிமை – தியானப் பயிற்சி 10:
சங்கல்ப தியானம் – சுவாமி விமூர்த்தானந்தர்
சங்கல்ப ஸூக்தம் – தமிழாக்கம்: – சுவாமி ஆசுதோஷானந்தர்
படக்கதை : நகுஷன்
ஹாஸ்ய யோகம்: என் மனதினுள் தியானம் செய்யாதே!

Read the Magazine Online:

Right Click and “Save link as” to Download the Pdf

Click here to subscribe to Sri Ramakrishna Vijayam Online

Continue Reading No Comments

Sri Ramakrishna Vijayam – July 2015 issue

சிறுகதைப் போட்டியில் ஆக்கப் பரிசு பெற்றது
குருவே சரணம் – எஸ்.பாலசுப்ரமணியன்
இளைஞர்களுக்கு/மாணவர்களுக்கு…
சுய முன்னேற்றப் பகுதி: நீ தன்னிகரற்றவனாக மாற… – கர்னல் கணேசன்
ஒரு மேலைச் சிற்பியின் பக்தி – மோகனா சூரியநாராயணன்
பாரதத்தை வாழ்விக்கும் மொழி – பத்மன்
மாணவர் உலகம்: ரோமகிருஷ்ண மிஷன் மாணவர்களின் சாதனை
ஒரு துறவியின் சீனப் பயணம் – சுவாமி துர்கானந்தர்
துயரச் சுரங்கம் – சாஹித்ய அகாடமி விருது பெற்ற கு.சின்னப்ப பாரதி
மாதா பிதா பூஜை-ராஜமாதா
ஹாஸ்ய யோகம்: நான் போய்ச் சொல்கிறேன் – இலங்கை ஜெயராஜ்
ஆசிரியர் உலகம்
மாணவனின் கவனம் பெறும் தேன்கூடு வித்தை – சுவிர்
கரு உண்மை: உரு கற்பனை
அந்திமகிரியை -பாமதிமைந்தன்
பக்தர்களுக்கு…
முதலில் இறைவன்; பிறகு உலகம் – சுவாமி விமூர்த்தானந்தர்
சிறப்புக் கட்டுரை: குருவைப் போற்றுவோம்!- ராஜவிட்டல்
அண்ணா சுப்ரமணியன் என்ற ஒரு ரிஷி – சுவாமி தத்புருஷானந்தர்
குரு ஸ்துதி – ஸ்ரீசமர்த்த ராமதாஸர் அருளியது
சங்ககுரு சுவாமி வீரேஸ்வரானந்தர் – சுவாமி தத்புருஷானந்தர்
திருமூலர் உணர்த்தும் குரு தத்துவம் – சுவாமி அபவர்கானந்தர்
வண்ணப் படக்கதை: சாமானிய தியாகச் சீலர் – ராஜமாதா

Read the Magazine Online:

Right Click and “Save link as” to Download the Pdf

Click here to subscribe to Sri Ramakrishna Vijayam Online

Continue Reading No Comments

Sri Ramakrishna Vijayam – June 2015 issue

சிறுகதைப் போட்டியில் ஆக்கப் பரிசு பெற்றவை
அந்த நால்வரில் – கே.சித்ரா
மனிதம் மாய்ந்துவிடவில்லை – கலைவாணி சொக்கலிங்கம்

இளைஞர்களுக்கு/மாணவர்களுக்கு…
சாஸ்திரங்கள் கூறும் கல்விச் சிறப்பு
நேபாளப் பேரிடர்: இயற்கையின் சீற்றத்திலும் இதயங்களின் ஏற்றம் – வெங்கடேசன்
சுய முன்னேற்றப் பகுதி : ஸ்வச்ச மங்களூரு – ராஜமாதா
தியானப் பயிற்சி 9: செல்போனைச் சற்று தியானிக்கலாமா? – சுவாமி விமூர்த்தானந்தர்
கீதாசாரியர் விவேகானந்தர்! – ராசிபுரம் ராமபத்ரன்
எப்படிப்பட்ட ஆசிரியரை மாணவர்களுக்குப் பிடிக்கும்? – சுவிர்
ஜப்பானில் சரஸ்வதிதேவி வழிபாடு – மோகனா சூரியநாராயணன்
இந்து மதத்தை ஒருங்கிணைத் தவர் – பொற்றாமரை இல.கணேசன்
ஹாஸ்ய யோகம்: நாளை நீ விளையாடப் போகிறாய்?

ஆசிரியர் உலகம்
அந்த ஆசிரியர் செய்த அற்புதம் – டி.எம்.சுந்தரராமன்

பக்தர்களுக்கு…
மீண்டும் வா! – பிர. கிரிதரஜெகதீஷ்
காரைக்கால் அம்மையாரின் அன்பு
அன்னையின் லீலைகள்- சிரீஷ் சந்திர சன்யால்
பகவானுக்கு நன்றி கூற 32 காரணங்கள் – ஸ்ரீவேதாந்த தேசிகர்
வேதபுருஷர் ஸ்ரீராமகிருஷ்ணர் – ஸ்ரீசிரத்தாலு ரானடே
புகைப்படப் புதிர்: பாம்பாட்டியாக வந்த இறைவன் – தஞ்சை ஜெயபாலன்
வண்ணப் படக்கதை: ஸ்ரீமத் சுகந்த தூப தீர்த்தார்ய ஸ்வாமிகள்

Read the Magazine Online:

Click here to subscribe to Sri Ramakrishna Vijayam Online

Continue Reading No Comments

Sri Ramakrishna Vijayam – May 2015 issue

சிறுகதைப் போட்டியில் ஆக்கப் பரிசு பெற்றவை
அட்சய பாத்திரம் – சி.சந்தரபாபு
ஓயாத அலைகள் – சோ.சு.ஹரிதா

இளைஞர்களுக்கு/மாணவர்களுக்கு…
புத்தமதக் கதைகள் – கி.அ. சச்சிதானந்தம்
பெருமைமிகு நமது கிராமங்கள் – வெங்கடேசன்
இளைஞனுக்கு வேண்டிய பிரம்மசரிய விரதம்
விவேகானந்தர் – ஓர் உலகப் பிரஜை – சுவாமி அபிராமானந்தர்
சுய முன்னேற்றப் பகுதி : உள்ளே ஓர் எதிரி – என்.கணேசன்
சுவாமிஜியை ஆராதித்த கிறிஸ்தவ மதபோதகர் – ராஜமாதா
தியானப் பயிற்சி 8: விமர்சன தியானம் வேண்டாம்! – சுவாமி விமூர்த்தானந்தர்
பொம்மைகளில் வண்ணப் படக்கதை: கற்புக்கரசி சுகன்யா
ஹாஸ்ய யோகம்: எதைக் கொளுத்த வேண்டும்?
குறும்படம் தரும் அரும்பாடம்
யார் பொறுப்பு? – மோகனா சூரியநாராயணன்

பக்தர்களுக்கு…
வேதபுருஷர் ஸ்ரீராமகிருஷ்ணர் – ஸ்ரீசிரத்தாலு ரானடே
பிரம்மசரியம் – சில தெளிவுகள் – பிர.கிரிதரஜெகதீஷ்
அதிகாலைப் பிரார்த்தனை – தமிழாக்கம்: – சுவாமி ஆசுதோஷானந்தர்
ஒரே நேர்க்கோட்டில் அமைந்த மூன்று நரசிம்மர் தலங்கள் – ஆர். ராஜலக்ஷ்மி
புத்தர் துறவியான பின்… – சகோதரி நிவேதிதை
ஏழை உணவை ஏற்றாள் துர்க்காதேவி! – சுவாமி தத்புருஷானந்தர்

Read the Magazine Online:

Click here to subscribe to Sri Ramakrishna Vijayam Online

Continue Reading No Comments

Sri Ramakrishna Vijayam – April 2015 issue

சிறுகதைப் போட்டியில்
ஆக்கப் பரிசு பெற்றவை
யாரும் அந்நியர் இல்லை! – ச.ராமஜோதி
நேயம் பழகிடு! – எப்.எம்.ராஜா

இளைஞர்களுக்கு/மாணவர்களுக்கு…
விஜயத்தை சுவாசிக்கிறேன்! – நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி
மாணவர் சக்தி: ஒரு கருத்தை விதைத்தால்… – சுவிர்
தொழுநோய் எதிர்ப்பு நாள் – எம்.பைரவ சுப்ரமணியம்
தியானப் பயிற்சி 7: வாக்குத் தவம் புரிய வாரீர்! – சுவாமி விமூர்த்தானந்தர்
படக்கதை: தில்லையாடி அப்பனின் திருவிளையாடல் – பேரா.க.அழகராஜா
ஹாஸ்ய யோகம்: எதையும் பேசலாம், ஆனால்…

குறும்படம் தரும் அரும்பாடம்
துளி அன்பைத் தாருங்கள்! – வெங்கடேசன்

பக்தர்களுக்கு…
என்றும் ஜீவிக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர்! – நீதியரசர் வி.ராமசுப்பிரமணியன்
விவேகானந்தரின் சாந்நித்தியம் – கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மகராஜ்
புத்தாண்டுகள் பலவிதம் – க.ஜெயராமன்
விவேகானந்தர் என்னைப் பார்த்தார்! – சுவாமி தத்புருஷானந்தர்
ஸ்ரீராமானுஜர் துறவறம் ஏற்றது ஏன்? – க. ஒப்பிலி அப்பன்
புகைப்படப்புதிர் : திருமங்கையாழ்வார் தொழுத தோத்தாத்ரிநாதன் – தஞ்சை ஜெயபாலன்
ஜபம் – சுவாமி அபவர்கானந்தர்
காசீ பஞ்சகம் – ஆதிசங்கரர் அருளியது
வேதாந்தக் கட்டுரை: கைவல்ய நவநீதம் – கே.சுவர்ணா

Read the Magazine Online:

Click here to subscribe to Sri Ramakrishna Vijayam Online

Continue Reading No Comments

Sri Ramakrishna Vijayam – March 2015 issue

இளைஞர்களுக்கு/மாணவர்களுக்கு…
நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? – காம்கேர் கே. புவனேஸ்வரி
இரண்டு விதமான இந்தியா – சுவாமி விவேகானந்தர்
மாணவர் சக்தி: இந்தியக் கதையும் சீனக் கதையும் – சுவிர்
அகில இந்திய குறும்படப் போட்டிப் பரிசளிப்பு விழா – ஓர் அறிக்கை – சுவாமி நீலமாதவானந்தர்
பார்வையற்றவர்களைப் பார்க்க வைத்தவர்கள் – மோகனா சூரியநாராயணன்
விவேகானந்தரின் வீரச் சீடர் – சுவாமி விமூர்த்தானந்தர்
தலைமைப் பண்பில் ராமர்
வண்ணப் படக்கதை: தேசத் தொண்டர் அளசிங்கப் பெருமாள் – சுவாமி அபவர்கானந்தர்
ஹாஸ்ய யோகம்: மூன்று கேள்விகள் – சுவாமி தத்புருஷானந்தர்

ஆக்கப் பரிசு ரூ.1,000 பெற்ற சிறுகதைகள்
சேவா பாரதி – இரா.முருகேசன்
செவத்தக் காளை – வி.எம்.சந்தோஷம்

பக்தர்களுக்கு…
பயம் போக பகவானை நாடுங்கள்! – சுவாமி கௌதமானந்தர்
துளசிதாசர் வாழ்ந்த இடத்தில்… – பரணீதரன்
சிறப்புக் கட்டுரை: பிறர் குற்றம் பாராதிருக்கப் பயிற்சிகள் – ப்ரவ்ராஜிகா திவ்யானந்த ப்ராணா
சீதாதேவி வெளிப்படுத்திய ரஹஸ்யம் – கல்யாணபுரம் ஸத்யமூர்த்தி
சுருக்கமான சுந்தர காண்டம் – டி.எம். சுந்தரராமன்
பாரதத்தின் இலக்கணம் பகவான் ஸ்ரீராமர்
சைதன்யர் யார்? – முரளீதர சுவாமிகள்
ராமகிருஷ்ண மடம் – மிஷனின் பணிகள் 2013-14
புகைப்படப்புதிர் : கோதாவரி கொடுத்த ராமர் கோயில் – ராஜிரகுநாதன்

ஆசிரியர் உலகம்
பூக்களை மலர்வித்த ஆசிரியை – ச.மாடசாமி

Read the Magazine Online:

Click here to subscribe to Sri Ramakrishna Vijayam Online

Continue Reading No Comments

Sri Ramakrishna Vijayam – February 2015 issue

அகில இந்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசு ரூ,1,00,000 பெற்றது
ஈகை – இயக்கம் : சகாயராஜ்

இளைஞர்களுக்கு/மாணவர்களுக்கு…
டாடாவிற்குள் விஞ்ஞான விதையை விதைத்தவர் – சுவாமி தத்புருஷானந்தர்
தெளிவு தரும் கதைகள் – எம்.பைரவ சுப்ரமணியம்
குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள்? – சுவிர்
மலைவாழ் மக்களைக் காப்பாற்றிய
ராணி கைடின்லியு – ராஜி ரகுநாதன்
சிறுகதைகள் தொடரட்டும்! – மாலன்
ஹாஸ்ய யோகம்: சினிமாப் பாடல் பாடும் குழாய் – டி.எம்.சுந்தரராமன்

அன்பர்களுக்கு/பக்தர்களுக்கு…
தெய்விகத்தின் திரட்சி ஸ்ரீராமகிருஷ்ணர் – சுதந்திரப் போராட்ட வீரர் பிபின் சந்திரபால்
ஸ்ரீலிங்கேஸ்வரர் – ஸ்வர்ண ஜெயந்தி அசோகன்
ஸ்ரீராமகிருஷ்ண மடத்துத் தொண்டர்களின் தனித்துவம் – சுவாமி சுஹிதானந்தர்
அந்தர்யாமியை எழுப்புவோம்! – நொச்சூர் வெங்கட்ராமன்
நந்திக்குப் பின் சிவன் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
அகஸ்தியர் ஈ வடிவில் இறைவனைப் பூஜித்த தலம் – மோகனா சூரியநாராயணன்
மத நல்லிணக்க மாதா – சுவாமி கௌதமானந்தர்
நீலகண்டம் அஹம் பஜே! – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா

படக்கதை: ஸ்ரீராமதரிசனம் கேட்ட அக்பர்

ஆக்கப் பரிசு ரூ. 2,000 பெற்ற சிறுகதை
ராஜேஸ்வரி அம்மாள் எழுதிய இரண்டு கடிதங்கள் – பவித்ரா நந்தகுமார்
ஆக்கப் பரிசு ரூ. 1,000 பெற்ற சிறுகதை
அவன் உதவாக்கரையா? – கவியோகி வேதம்

ஆசிரியர் உலகம்
50 காசு – மதுபாரதி

Read the Magazine Online:

Click here to subscribe to Sri Ramakrishna Vijayam Online

Continue Reading No Comments

National Youth Day Competition Result 2017

Contact Info

31, Ramakrishna Math Road,
Mylapore, Chennai 600004
Telephone No. 044 2462 1110
Email : mail@chennaimath.org
Website : www.chennaimath.org